பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
அன்பானவள் பண்பவள் அருளானவள்
ஆருயிர் உளமானவள் தேனவள்
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பொற்பத உதைப்பிலே உள்ளூர
முகநக நாண முமிஞ்சி நெகிழ
அக மகி ழினிய உடலோடுயிர் தந்த
ஆனந்த அதிசய அற்புத தாயே
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
அமுத அமுத மொழி இசைபட மொழிவாள்
ஆம் ஆம் மொழிமழை அழகுற பொழிவாள்
தவித்த விழியொடு பூத்திருந் தாயே
தாவி யெழுந்தெனை அரவணைத் தாயே
தத்திய தளிர்நடை பற்றிய தாயே
தாயே ! எந்தாயே ! வருவாயே !
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
பூ அன்பு அவள் அன்பின் அரும்பு
அவள் அன்பின் அரும்பு
அவள் அன்பின் அரும்பு
அவள் அன்பின் அரும்பு
- இராதே