இராதே பக்கங்கள்
நானும் எனது படைப்புகளும்
இராதே
eradevadassou
செவ்வாய், 10 நவம்பர், 2015
மத்தாப்பூ
கந்த கத்தூள் மருந்திலே
கம்பி நுழைத்த மத்தாப்பூ;
விந்தை யாக சுழற்றலாம்;
வீசி அசைத்து மகிழலாம்;
சிந்தும் சிறிய பூக்களாய்ச்
சிதறும் நெருப்பத் துகள்களே;
வந்து நின்றே சுற்றுங்கள்
வண்ணம் உதிரும் மத்தாப்பூ! - இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக