என்னவர் ! மன்னவர் ! வடி
வெண்ணுவர் ! நண்ணுவர் ! நினை
வேந்துவர் ! நீந்துவர் நினைந்து !
சொன்னவர் ! அன்னவர் ! மனம்
சுண்டுவர் ! அண்டுவர் ! நிதம்
தூண்டுவர் ! தீண்டுவர் பிணைந்து !
மெல்லின ! புல்லின ! உடை
மேவின ! தூவின மலர்
மீறின ! மாறின இணைந்து !
துள்ளின ! அள்ளின ! விழி
தோய்ந்தன ! தேய்ந்தன ! மெய்
சோர்ந்தன ! சேர்ந்தன அணைந்து !
தின்றன ! மென்றன ! இதழ்
தீட்டின ! மீட்டின ! இசை
சீண்டின ! வேண்டின இணையை
அன்றென ! இன்றென ! மகிழ்ந்
தாடின ! கூடின ! உயிர்
அண்டின ! மண்டின துணையை
- இராதே
வெண்ணுவர் ! நண்ணுவர் ! நினை
வேந்துவர் ! நீந்துவர் நினைந்து !
சொன்னவர் ! அன்னவர் ! மனம்
சுண்டுவர் ! அண்டுவர் ! நிதம்
தூண்டுவர் ! தீண்டுவர் பிணைந்து !
மெல்லின ! புல்லின ! உடை
மேவின ! தூவின மலர்
மீறின ! மாறின இணைந்து !
துள்ளின ! அள்ளின ! விழி
தோய்ந்தன ! தேய்ந்தன ! மெய்
சோர்ந்தன ! சேர்ந்தன அணைந்து !
தின்றன ! மென்றன ! இதழ்
தீட்டின ! மீட்டின ! இசை
சீண்டின ! வேண்டின இணையை
அன்றென ! இன்றென ! மகிழ்ந்
தாடின ! கூடின ! உயிர்
அண்டின ! மண்டின துணையை
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக