இராதே பக்கங்கள்
நானும் எனது படைப்புகளும்
இராதே
eradevadassou
வியாழன், 14 ஜனவரி, 2016
போகி
கூடும் குழந்தையர்
கொட்டும் பறையொலி
கும்மி குழைகிறது !
போடும் குப்பைகள்
புழங்கும் பழமையைப்
போகி எரிக்கிறது !
மூடும் கரும்புகை
மூட்ட முறும்புவி
முக்கித் தவிக்கிறது !
கேடும் நிகழ்வதில்
கேட்டை நிறுத்தியே
கேண்மை புவிக்காப்போம் !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக