இராதே பக்கங்கள்
நானும் எனது படைப்புகளும்
இராதே
eradevadassou
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
துளிப்பா - 14
தீயில் கம்பளி பூச்சிகள்
கருகின
பட்டாம்பூச்சிகள்
காந்தி பிறந்தநாள்
கல்லா நிரம்பியது
கள்ளுக் கடை
டக் டக டக் டக
ஓசை மறைந்தது
தந்தி
கோவில்மணி
ஊறும் உமிழ்நீர்
பண்டாரம்
பண்பலை வானொலி
தேய்கிறது
தமிழ்
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக