குட்டிச் சுட்டிக் குரங்கு ;
குதித்தே ஆடுங் குரங்கு ;
முட்டி முட்டிச் சிரித்து ,
முன்னங் கைகள் விரித்து ,
எட்டி இலங்கை தாவும் ;
எடுக்குங் கோலை ஏவும் ;
சட்டி தலையில் கவிழ்த்துத்
தானே யெடுக்கும் அவிழ்த்து !
ஆடு ராமா என்றால்
ஆடிக் கொட்ட மடிக்கும் ;
தேடு ராமா என்றால்
சீதை தேடி நடிக்கும் ;
கோடு ராமா என்றால்
கோட்டைத் தாண்டி முடிக்கும் ;
போடு ராமா என்றால்
போடுங் குட்டிக் கரணம் !
-இராதே
குதித்தே ஆடுங் குரங்கு ;
முட்டி முட்டிச் சிரித்து ,
முன்னங் கைகள் விரித்து ,
எட்டி இலங்கை தாவும் ;
எடுக்குங் கோலை ஏவும் ;
சட்டி தலையில் கவிழ்த்துத்
தானே யெடுக்கும் அவிழ்த்து !
ஆடு ராமா என்றால்
ஆடிக் கொட்ட மடிக்கும் ;
தேடு ராமா என்றால்
சீதை தேடி நடிக்கும் ;
கோடு ராமா என்றால்
கோட்டைத் தாண்டி முடிக்கும் ;
போடு ராமா என்றால்
போடுங் குட்டிக் கரணம் !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக