இராதே

இராதே
eradevadassou

திங்கள், 23 ஜூலை, 2012

துளிப்பா - 8



1. மரங்கள்
    சாய்ந்தன
   "தானே''


2. நீலத்   திடல்
   சிவப்புப்   பந்து
   சூரியன்


3. நிலா   முகம்
    மறைக்கும்   முந்தானை
    முகில்


4.சிறப்புக்   குலுக்கல்
   சிதறின   இலைகள்
   புயல்


5. வனங்கள்   அழிப்பு
    வறட்சியில்   சிரபுஞ்சி
    "மாரி"   போச்சு

                                          -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக